ம.பி.: ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு
இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதார நாடாக உருவாக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று குஜராத் உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
7 Oct 2024 8:36 AM ISTபோதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: 12 கல்லூரி மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்த செங்கல்பட்டு நீதிமன்றம்
சென்னையை அடுத்த பொத்தேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
1 Sept 2024 9:58 AM ISTஅசாம்: ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
இந்த சோதனையில் ஹெராயின் மற்றும் மெத்தம்பிடமைன் ஆகியவை 50 சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
30 Jan 2024 10:42 PM ISTசென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Aug 2023 10:49 PM ISTபோதை பொருட்கள் விற்ற 5 கைது
புதுவையில் போதை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 July 2023 8:57 PM ISTசோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்...3 பேர் கைது
அசாமில் சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 5:29 PM ISTவீட்டில் போதை பொருட்கள் பதுக்கியஇலங்கை வாலிபர் கைது
வீட்டில் போதை பொருட்கள் பதுக்கிய இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 March 2023 12:15 AM ISTலெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள்
லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
23 Jan 2023 12:00 AM IST60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிப்பு: மத்திய மந்திரி அமித்ஷா
நாட்டில் 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
21 Dec 2022 4:41 PM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்ற மேலும் 30 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்ற மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டனா்.
4 Oct 2022 12:15 AM ISTபோதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2.43 கோடி சொத்துக்கள் முடக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தகவல்
நாமக்கல்லில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கூறினார்.
25 Sept 2022 12:15 AM ISTமதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை : புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது
28 Aug 2022 8:10 PM IST